About

 بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). 🔔🔔🔔 وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ And remind, for indeed, the reminder benefits the believers. (51:55) நினைவூட்டுவது, நிச்சயமாக, நினைவூட்டுவது விசுவாசிக்கு லாபம் அளிக்கிறது. (51:55) 🔔🔔🔔 அல்லாஹ்வின் உதவியால் Tamil Dawah Center- வில் கீழ்காணும் தலைப்புகளின் அடிப்படையில் வீடியோக்கள் வெளியிடப்படும். 🛑 சிறந்த பாயன்கள். 🛑 அல் குர் ஆன் மற்றும் ஹதிஸ் அடிப்படையில் விளக்கம். 🛑 கேள்வி பதில். 🛑 மருத்துவம். 🛑 அவசரச் செய்திகள். மேலும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தெரிந்து கொள்ள Tamil Dawah Center (TDC) - ஐ Subscribe செய்து இணைந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனைவருடைய பாவங்களை மன்னித்து நேர்வழியையும், தெளிவையும் தருவானாக... ஆமீன் 🤲 ஜசாக்கல்லாஹு ஹைரன். 🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫

Post a Comment

0 Comments